1. தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?
2. படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
3. நீ தேட வேண்டுவது தொண்டு
4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்
3. 'வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு'
4. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
5. பொருத்துக:
(a) எட்வர்டு மை பிரிட்சு 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி
(b) எடிசன். 2. இயக்கப்படம்
(c) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப் படம்
(d) பிரான்சிஸ் 4. சென்கின்சு
(a) (b) (c) (d)
6. பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு
7. தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
8. முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
9. பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் ________ வகைப்படும்.
10. இந்தியாவில் மட்டுமல்லாமல் _____________, ______________ ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.